காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பியில், காதலிப்பதாக கூறி 14- வயது சிறுமிக்கு 2 ஆண்டாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 23 வயதான விஷ்ணு என்ற அந்த இளைஞர், வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றி வந்ததோடு, அதே கிராமத்தை சேர்ந்த சிறுமியிடம் காதலிப்பதாக சொல்லி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டது.