பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டியில் ஊருக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்களே லாவகமாக பிடித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் வனப்பகுதிக்குள் விடுவதற்காக மலைப்பாம்பை மீட்டு சென்றனர்.