கரூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில், உரிமையாளரை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பழைய கல்குவாரி குட்டையில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி.நண்பர்களுடன் கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற ராகுல்.தண்ணீரில் மூழ்கி ராகுல் பரிதாபமாக உயிரிழப்பு.கல்குவாரி உரிமையாளரை கைது செய்யக்கோரி போராட்டம்..உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.