திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் புனித அந்தோனியார் கோவில் 96 ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக புனித கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தர்மகர்த்தா மரியராஜ் கொடியினை ஏற்றி வைத்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.