இந்திய விமானப்படையின் 92ஆம் ஆண்டு நிறைவையொட்டி, சென்னை தாம்பரத்தில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் முதலுதவி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.