தூத்துக்குடி-மாலத்தீவு இடையே நடுக்கடலில் சிறிய ரக கப்பலில் போதைப்பொருள் பறிமுதல்,ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்,11 பேரிடம் மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை,போதைப்பொருள் கடத்தலுக்கு பழைய துறைமுகத்தில் பணிபுரியும் ஒருவர் உதவியதாக தகவல்,தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் போதைப்பொருள் கடத்த முயற்சி.