பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்தியதாக 8 பேர் கைது - போதை ஊசிகள் பறிமுதல் ,மீன்கரை சாலை இரட்டைக் கண் பாலம் அருகே போதை ஊசி பயன்படுத்திக் கொண்டிருந்த 8 பேர் கைது ,பல்லடத்தைச் சேர்ந்த முரளி குமார் என்பவர் தான் போதை ஊசிகளை சப்ளை செய்ததாக விசாரணையில் தகவல்,பேருந்தில் பார்சல் மூலம் போதை ஊசிகள் தங்களுக்கு கிடைக்கும் என கைது செய்யப்பட்டவர்கள் தகவல்.