மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக 64 லட்சத்து 89 ஆயிரத்து 963 ரூபாய் செலுத்தியுள்ளனர். அதே போல் 75 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளி பொருட்கள் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.