செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி,அருகிலிருந்த பாழடைந்த கிணற்றில் மண் சரிவு ஏற்பட்டதால் சாய்ந்த லாரி,லாரியில் இருந்த 600 மூட்டை நெல் சேதமானதாக தகவல்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான ரூ.7.5 லட்சம் மதிப்பு நெல் சேதம்.