ராணிப்பேட்டை அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை ரெயில்வே பாலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பாலத்திற்கு கீழ் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த 6 பேர் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததை கண்டறிந்தனர். இந்நிலையில், 6 இளைஞர்களையும் கைது செய்த போலீசார் 387 மாத்திரைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.