இந்தி மொழி திணிப்பு காரணமாக இந்தியாவில் 56 மொழிகள் காணாமல் போயிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.திருச்சியில் பேட்டியளித்த அவர், மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழகம் சட்டமே கொண்டு வந்திருக்கும் நிலையில், மத்திய அரசு பிளாக்மெயில் செய்வதாக குற்றம்சாட்டினார்.