மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, அபூர்வ வகையை சேர்ந்த 52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மலேசியாவை சேர்ந்த பெண் பயணி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.