புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற ஆட்டோ மோதிய விபத்தில், 5 மாணவர்கள் காயமடைந்தனர். தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற ஆட்டோ வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பக்கவாட்டில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.