விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், 5 சவரன் தாலி செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். மற்ற வாகன ஓட்டிகள் பின்தொடர்ந்தபோது, அவர்கள் தங்களது பைக்கை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.