news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மூதாட்டியின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டி அகற்றம்... அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர்
tv

Also Watch

tv

Read this

மூதாட்டியின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டி அகற்றம்... அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர்

ராணிப்பேட்டை - சோளிங்கர்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranipettai

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் மூதாட்டியின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அறுவை சிகிச்சை மருத்துவர் மல்லிகார்ஜுன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மூதாட்டியின் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தனியார் விவசாய நிலத்தில் குப்பைகளை கொட்டும் நகராட்சி

1
1 hr 46 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved