திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருள் பறிமுதல்,மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் கடத்தல்,சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணியிடம் தீவிர சோதனை செய்ததில் சிக்கிய போதைப்பொருள்,உடைமையில் மறைத்து வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருள்,போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தீவிர விசாரணை.