புதுக்கோட்டை மாவட்டம் இளங்குடிப்படி கிராமத்தில் நகரத்தாரர்களுக்கு சொந்தமான சிவ மடத்தின் வாசலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காருக்குள்ளேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது நெஞ்சை பதறவைக்கிறது.கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டவர்களின் மரண வாக்குமூல கடிதம் கண்களை குளமாக்கியது.