திருவாரூரில் உள்ள தனியார் விடுதியில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், படகுகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.