news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நியாயவிலைக் கடையில் இருந்து 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்.... கடத்தல் வேனை விரட்டிப் பிடித்து வீடியோ எடுத்த இளைஞர்கள்
tv

Also Watch

tv

Read this

நியாயவிலைக் கடையில் இருந்து 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்.... கடத்தல் வேனை விரட்டிப் பிடித்து வீடியோ எடுத்த இளைஞர்கள்

அய்யனார்குளம் - மதுரை

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நியாயவிலைக் கடையில் இருந்து 40 மூட்டை ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

அய்யனார்குளம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் இருந்து இரவு நேரத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச் செல்லப்படுவதைக் கண்ட இளைஞர்கள், கடத்தல் வேனை துரத்திப் பிடித்தனர்.

மேலும், இதை வீடியோவும் பதிவு செய்து போலீஸாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

ஆனால், அதிகாரிகள் வருவதற்குள் இளைஞர்களை ஏமாற்றி விட்டு கடத்தல் கும்பல் தப்பிச் சென்றது.

இதுகுறித்து நியாயவிலைக் கடை விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதையும் படியுங்கள் : கோடநாடு செல்லும் சாலையில் 2 கரடிகள் உலா... குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் கரடிகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

6
16 hrs 12 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved