புதுச்சேரி நகரப் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 சிறார்கள் உட்பட 4 பேரரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.