திருவாரூர் மாவட்டத்தில் நேரிட்ட இரு வேறு விபத்துகளில் தந்தை, மகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரியகொத்தூரை சேர்ந்த சீனிவாசன், தீபாவளிக்கு புத்தாடை வாங்கிக் கொண்டு டூவீலரில் வீடு திரும்பிய போது பள்ளி வேன் மோதியதில் அவரும், அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.