கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் இரிடியம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, 2 கோடி ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றியதாக நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். பாலக்காட்டை சேர்ந்த தொழிலதிபர் அப்துல்லா அஜிஸ் என்பவரிடம், கோவையை சேர்ந்த அபூபக்கர் தனது நண்பருடன் சேர்ந்து 2 கோடி ரூபாய் பணம் பெற்று ஏமாற்றினார்.