மினி பஸ் கவிழ்ந்து 4 பேர் பலி.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மினி பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி.மம்சாபுரம் அருகே சென்றபோது மினி பேருந்து கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு.மினி பேருந்து கவிழ்ந்து பலியான நால்வரில் இருவர் பள்ளி மாணவர்கள் என தகவல்.