திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக, 2 பேரை போலீஸார் கைது செய்தனர். பாண்டியன் நகரில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.