திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பகுதியில் ஆடு திருடி செல்லும் நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அழகம்பட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவருக்கு சொந்தமான இரு ஆடுகளும், கருணாமூர்த்திக்கு சொந்தமான 2 ஆடுகளும் திருடப்பட்டன.