எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது. இரணியத் தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களின் 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, படகுகளில் இருந்த 32 மீனவர்களையும் கைது செய்தது.