தூத்துக்குடியில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த 300 பேர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியில் இணைந்த பெண்களுக்கு தமிழக வெற்றிக்கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் சால்வை அணிவித்து வரவேற்று உறுப்பினர் அட்டையை வழங்கினார்.