30 வட மாநில தொழிலாளர்கள் நிலை என்ன?சாத்தூர் பட்டாசு ஆலைக்கு அருகே வசித்து வரும் 30 வட மாநில தொழிலாளர்கள்.பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை காணவில்லை.பட்டாசு விபத்து ஏற்பட்டதும் வீட்டை விட்டு வெளியேறினார்களா? என விசாரணை.வேறு பட்டாசு ஆலைக்கு பணிக்கு சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை.