காட்டுயானைகள் முகாமிட்டதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரிக்கு செல்லும் பிரதான சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதிக்குச் செல்ல வனத்துறையினர் தற்காலிகமாக தடை விதித்தனர்.இதையும் படியுங்கள் : மேட்டூரில் ஜூன் 12 ஆம் தேதி திறக்கபட்ட காவிரி நீர்