நெல்லை மாவட்டம் வெள்ளாளன்குளத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது 3 தொழிலாளர்கள் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். செல்லப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றினை ஆழப்படுத்தும் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள லிப்டில் திடீரென கயிறு அறுந்து கீழே விழுந்ததில், 3 தொழிலாளர்கள் தவறி கிணற்றுக்குள் விழுந்தனர்.இதையும் படியுங்கள் : உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு ரூ.1 லட்சம் செலவு ஒரு முகாமிற்கு ஒரு லட்சம் செலவு செய்வதா? - அதிமுக