திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 22 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான மூலம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் 15 செயின், 3 பிரெஸ்லெட், 2 ரிங் என 282 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.