சென்னை மெரினாவில் 28 கிலோ தங்கம் போலீசாரால் பறிமுதல்,காரில் எடுத்து வரப்பட்ட தங்கத்தை வாகன சோதனையின் போது பறிமுதல் செய்த போலீசார்,தங்கத்தை எடுத்து சென்ற 4 பேரிடம் அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை,பிரகாஷ், கிரண், அணில் , பால் ஆகிய 4 பேரை பிடித்து போலீசாரிடம் விசாரணை.