சென்னை அடுத்த அயப்பாக்கத்தில் ஏராளமான பெண்கள் 25 வகையான பொங்கல் வைத்தும், 60 விதமான கோலங்கள் போட்டும் சாதனை படைத்தனர். அயப்பாக்கம் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, பெண்கள் பொங்கல் வைத்து சாதனை நிகழ்த்தி, சர்வதேச பிரைட் புத்தகத்தில் இடம்பிடித்தனர்.