வீடுகள் சேதம் - பொதுமக்கள் போராட்டம்.சாத்தூர் பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் 25 வீடுகள் சேதம் என புகார்.ஆலை வெடி விபத்தின்போது சில வீட்டின் மேற்கூரைகள் உடைந்ததாகவும், சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறி பொதுமக்கள் போராட்டம்.