கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள புரோஜோன் மாலில் 25 அடி உயரத்தில் கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் சாண்டா கிளாஸ் உருவ பொம்மையும் வைக்கப்பட்டுள்ளதால், அதன் முன்பு பொதுமக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து விட்டு செல்கின்றனர்.