ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் விஷ வண்டு கடித்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 7 மாணவர்கள் மட்டும் மேல் சிகிச்சைகாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.