ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வலி நிவாரணி மாத்திரையை போதை மாத்திரையாக பயன்படுத்தி விற்பனையில் ஈடுப்பட்ட இரு இளைஞர்களை கைது செய்த போலீசார் 380 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அப்போது தனியார் கல்லூரி பின்புறம் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரு இளைஞர்களை அழைத்து விசாரித்ததில் அவர்கள் மாத்திரைகள் வைத்திருந்தது தெரிய வந்தது.