திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வடமாநில தொழிலாளர்களை கத்தியால் தாக்கி, வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அதே போல் சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக, கோகுல்ராஜ், திருவேங்கடம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.