மதுரையில் உள்ள தங்கும் விடுதியில் பிரிட்ஜ் சிலிண்டர் வெடித்ததில் 2 பெண்கள் மூச்சுதிணறி உயிரிழந்தனர்.கட்ராபாளையத்தில் செயல்பட்டு வரும் விசாகா பெண்கள் தங்கும் விடுதியில், அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.அப்போது பிரிட்ஜ் வெடித்ததில் அதிலிருந்த சிலிண்டர் மூலமாக நச்சுபுகை வெளியேறிய நிலையில் ஆசிரியை பரிமளா மற்றும் சரண்யா உயிரிழந்தனர்.