ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மினி சரக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்ட சுமார் 2 டன் எடையுள்ள பீடி இலைகளை தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்தனா்.இதன் மொத்த மதிப்பை கணக்கிட்டு வரும் போலீசார், தப்பிச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.