நாகை அருகே தனது தம்பியுடன் பள்ளிக்கு சென்ற பிளஸ் டூ மாணவி அரசு பேருந்துக்கு அடியில் சிக்கி உயிரிழந்த நிலையில் உறவினர்கள் கத்திக்கதறி கண்ணீர் வடித்தனர்.போதிய பேருந்து வசதி இல்லாததும், பேரிகார்டு இல்லாததும்தான் விபத்து காரணம் என குற்றம்சாட்டி உறவினர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்..