வேலூர் மாவட்டம் காட்பாடியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.வினித்குமார் என்பருடைய யமஹா பைக்கை திருடி சென்ற பிரிதிவிராஜ் சவுகான் மற்றும் முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.