வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ரேணுகாம்பாள் பெட்ரோல் பங்கில் இருந்து ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் பைக்கை இருவர் திருடி சென்ற சிசிடிவி வெளியாகியது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சப்தள்ளிபுரத்தில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்து செல்போன் திருடர்களை அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.இதையும் படியுங்கள் : 16 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 2 பேர் கைது.. சிறுமியின் அக்கா கணவர், காதலனை கைது செய்த போலீசார்