திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் சமயபுரம் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய 18 பக்தர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேன் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.