கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 160 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் 12 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சிய சிந்தாமணி மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தப்பி சென்ற மூவரை தேடி வருகின்றனர்.