புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக,அந்த பள்ளியில் பயிலும் 7 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை, போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார்,அவரை சிறையில் அடைப்பதற்காக தற்போது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.