நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஒன்றரை டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். சரக்கு வாகனத்திலிருந்து இரு வாகனங்களுக்கு மூட்டைகளை மாற்றிய நபர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்து சோதனையிட்ட போது குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.