மதுரையில் அரசு பேருந்துகளிலும் போலீசார் தீவிர சோதனை,திருப்பரங்குன்றம் கோவில் முன்பாக போராட்டம் அறிவித்த நிலையில் சோதனை,மதுரையில் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு,அரசு பேருந்துகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.https://www.youtube.com/embed/dpHFNGL7Su4