சென்னை மெரினா கடற்கரையில் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, கோவி.செழியன், கே என் நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.