வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல்விளாச்சூரை சேர்ந்த கோவிந்தராஜின் என்பவரின் மகள் சிவானி, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிவானி, சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.